கார தட்டை செய்வது எப்படி ???

Loading… கடையில் வாங்கும் தட்டையை விட வீட்டிலேயே சுவையாக செய்யலாம். இந்த தீபாவளிக்கு கார தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் அளவு உளுத்தம் பருப்பு – 1/4 கப் (வறுத்து அரைத்தது) பொட்டுக்கடலை மாவு – 1/4 கப் கடலை பருப்பு – 4 டீஸ்பூன் கொரகொரப்பாக பொடித்த பூண்டு – 10 கறிவேப்பிலை – தேவையான அளவு பெருங்காயம் – 1/2 ஸ்பூன் மிளகாய் … Continue reading கார தட்டை செய்வது எப்படி ???